
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 88வது நாளான இன்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் டாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்று அனைவரும் விளையாடி வரும் போது, கவின் லாஸ்லியா அருகே சென்று நலம் விசாரிக்க, கடுப்பான ஷெரீன், ‘ விளையாடும் போது இங்க மட்டும் இருங்க, உங்க இஷ்டத்துக்கு அங்க போறீங்க, இங்க போறீங்க என்று கவினிடம் கேட்க.. கவின் கோபமடைகிறார்.
ஷெரீன்க்கும் கவினுக்கும் மோதல் ஏற்பட, கவின் – லாஸ்லியா மீது கொண்ட காதல் தான் என்று தெரிகிறது.
அந்த ப்ரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
#Day88 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/iWB8YZPt3g
— Vijay Television (@vijaytelevision) September 19, 2019
Facebook Comments





