
தமிழ் சினிமாவில் தற்போது சிம்ரனுக்கு அடுத்தப்படியாக இடுப்பு மடிப்பிற்க்கு பிரபலம் ஆனவர் ரம்யா பாண்டியன். சில தினங்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது.
அந்த புகைப்படத்தில் தனது இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருந்தார். அதனால் இவர் புகழின் உச்சிக்கே சென்றார்.
இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக நிவேதாபெத்துராஜ் தனது இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இப்புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
நிவேதா பெத்துராஜ் கைவசம் தற்பொழுது நிறைய படங்கள் வைத்துள்ளார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
Facebook Comments









