Spotlightசினிமா

ஜெயம் ரவி நடிப்பில் ‘தனி ஒருவன் 2’!

மூன்று வருடத்திற்கு முன் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்க உருவானது ‘தனி ஒருவன்’. இப்படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது.

இந்நிலையில் மீண்டும் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் இயக்கவிருப்பதாக சற்று நேரத்திற்கு முன்பு மோகன் ராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button