
‘தாத்தா காரை தொடாதே’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது!
இயக்குனர் ரஷீத் இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர், எம் ஜி ஆர் பேரன் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ள படம் ‘தாத்தா காரை தொடாதே’.
ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.
Facebook Comments