
தனுஷ் நடித்த தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் வெளியானது.
படத்தில் ஹாலிவுட் பிரபலங்களான ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ் நடித்துள்ளனர். அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிடி வார், எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா – வின்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
படம் ஜூலை 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகுகிறது. இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் தற்போது வெளியாகியுள்ளது. 200 மில்லியன் அமெரிக்க டாலர் தான் இந்த படத்தின் மதிப்பாம். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடி ரூபாயாம்.
Facebook Comments