Spotlightசினிமா

2 புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி!

சென்னையை அடுத்த வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் உள்ளது. இதன் மூலம் பூங்காவில் உள்ள ஆர்த்தி மற்றும் ஆதித்யா ஆகிய 2 வங்க புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்தார்.

புலிகளின் 6 மாத பராமரிப்பு செலவிற்கு ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை பூங்கா அதிகாரிகளிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஷாப்பிங் மால்களை சுற்றாமல் இதுபோன்ற இடங்களை பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம்” என்று கூறினார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close