Spotlightசினிமா

மாமனிதன் படத்திற்காக டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி!!

அமெரிக்காவின் தேசிய வர்த்தக பல்கலைகழகம் சென்னையில் இம்மாதம் 23ம் திகதி ( யூலை ) The Residency Towers ப்ல் தமிழகத்தின் திறைமை கொண்ட சகல துறைகளுக்குமானவர்களை தெரிவு செய்து Honorary Doctoral Degree 📜 கொடுத்து கெளரவிக்கின்றனர்.

மாமனிதன் திரைப்படத்தின் சிறப்பு கெளரவமாக Doctor Of Creative Arts & Media சார்பில் இலங்கை அமெரிக்க தூதரகம் ஒருங்கிணைக்கும் இவ்விழாவில்

Doctor Of Art என்ற கெளரவ பட்டம் திரு. இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கும் அதில் சிறப்பாக நடித்த நடிகர்
மக்கள் செல்வன் திரு.விஜய் சேதுபதி அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கி கெளரவிக்க இருக்கின்றனர்.

இதை இந்திய கலைஞர்கள் பெறுவது முதல் முறை.

Facebook Comments

Related Articles

Back to top button