Spotlightசினிமா

விஜய் சேதுபதி நடிக்க உருவாகும் ‘துக்ளக்’!

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்தப் படம் ‘துக்ளக்’.

இப்படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இந்த அறிவிப்பை ’96’ பட 100 வது நாள் வெற்றி விழாவில் விஜய் சேதுபதி அறிவித்தார்.

படத்தினைப் பற்றிய அடுத்தகட்ட அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button