Spotlightசினிமா

கேரள வெள்ள நிவாரணமாக விக்ரம் வழங்கிய 35 லட்சம்!

கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு மற்றும் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால், கேரள மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகினர் அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து வருகின்றனர்.

நடிகர் விக்ரம் சுமார் 35 லட்சம் ரூபாயை கேரளா முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார் .

Facebook Comments

Related Articles

Back to top button