Spotlightசினிமா

கருணாநிதியாக உதயநிதியை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி

மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது.

மஹாத்மா காந்தி, பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் காமராஜர் வரை நிறைய திரைப்படங்கள் பார்த்திருக்கிறோம்.

அந்த வரிசையில் தற்போது முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையையும் திரைப்படமாக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

என் காதலி சீன் போடுறா படத்தை இயக்கிய ராம்சிவா இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இதில் கலைஞராக அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

எனவே விரைவில் உதயநிதி ஸ்டாலினை சந்திக்கவிருக்கிறாராம் ராம்சிவா.

Will Udhayanidhi Stalin act in Karunanidhis biopic

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close