Spotlightசினிமா

சர்காரோடு மோதும் “களவாணி மாப்பிள்ளை”

ராஜபுஷ்பா பிக்சர்ஸ் சார்பில் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ உருவாகியுள்ளது.

தினேஷ் நாயகனாக நடிக்க, அதிதி மேனன் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு, இசை – என்.ஆர்.ரகுநந்தன், பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத், கலை – மாயா பாண்டி

ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது, வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. அன்றைய தின விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button