Spotlightசினிமா

அசுரன் படத்தில் இணைந்த ‘வட சென்னை’ பிரபலம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’. படத்தின் தலைப்புக்கேற்றதுபோல் அசுர வேகத்தில் தான் இதன் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.

’வட சென்னை’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பவன், ‘அசுரன்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button