Uncategorized

படுக்க வந்தா பாஸ் மார்க்: மாணவிகளை பயன்படுத்திய பேராசிரியர்கள்!

 

தனியார் கலைக்கல்லூரி ஒன்றில் பியூன் மற்றும் லேப் அசிஸ்டெண்ட் இணைந்து மாணவிகளை பேராசிரியர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர். குறிப்பாக படிப்பில் பின்தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி வரவழைத்து இது போன்ற செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.

எங்களிடம் அட்ஜஸ்ட் செய்தால் அதற்கு ஏற்ப தகுந்த மதிப்பெண் வழங்கபப்டும் எனவும், மேலும் மேற்படிப்புக்கு பிரச்சினை இருக்காது என்றும் கூறியே மாணவிகளை மூளைச்சலவை செய்து இவ்வாரான செயலில் ஈடுப்பட்டுத்தியுள்ளனர்.
இதில் ஒரு மாணவி மட்டும் துணிவாக இவர்கள் பேசிவதி ஆடியோவாக பதிவு செய்து காவல் துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் இந்த செயலில் ஈடுபட்ட பியூன், லேப் அசிஸ்டெண்ட் மற்றும் பேராசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

Facebook Comments

Related Articles

Back to top button