Spotlightசினிமா

”பொதச்சாலும் புதையலா வருவேண்டா….” தமிழனின் வீரத்தை பறைசாற்றும் ‘NGK’ பாடல்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து வெற்றிகரமான ஓடிக் கொண்டிருக்கிறது ‘NGK’.

யுவன் ஷங்கர் ராஜா இசையமத்திருக்கும் இப்படத்தின் பாடல்களும் பின்னனி இசையும் மிரள வைத்திருக்கிறது.

அதிலும் படத்தில் இடம் பெற்றள்ள ‘பொதச்சாலும் புதையலா வருவேண்டா..’ என்ற பாடல் தமிழனின் வீரத்தை பறைசாற்றும் பாடலாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் அதை பெருமளவில் கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இப்பாடலில் சூர்யாவின் நடனமும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=wSsggrBINz4

Facebook Comments

Related Articles

Back to top button