
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் நேற்று முன்தினம் இங்கிலாந்தில் மோதிக் கொண்டன. இப்போட்டியைக் காண பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வந்திருந்தார்.
போட்டி முடிந்து செல்லும்போது, அவரை அங்கு சூழ்ந்து கொண்ட இந்தியர்கள் திருடன் திருடன் என ஹிந்தியில் சத்தமாக ஒலிக்க தொடங்கினர். அவர் அதற்கு நன்றி எனக் கூறி உடனடியாக காரில் ஏறி கிளம்பினார்.
இதோ அந்த வீடியோ
https://www.youtube.com/watch?v=CZyegEebs4g
Facebook Comments





