
பெண்களின் உடல் மிகவும் அழகானது. இது அருமையான ஆண்டவனின் படைப்பு என்று பிரபல பாலிவுட் நடிகை ஆஷ்கா கூறியுள்ளார்.
இவர் நாகின் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். எப்போதும் யோகாசனம் செய்து அதன் விழிப்புணர்வை மக்களிடையே பரப்பிவருபவர் நடிகை ஆஷ்கா.
தற்போது நிர்வாண நிலையில் அவர் செய்யும் யோகாசன புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.


Facebook Comments





