Spotlightதமிழ்நாடு

களத்தில் காவலர்கள்; பெரும்பாக்கம் ஏரியை சுத்தம் செய்தனர்!

ஜினி மக்கள் மன்ற காவலர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை சுத்தம் செய்வது, மரங்கள் நடுவது என பல மக்களுக்கான நல்ல காரியங்களை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில், சென்னை பெரும்பாக்கம் ஏரியை சுத்தம் செய்ய களத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினருடன் பொதுமக்களும் கைகோர்த்தனர்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பெரும்பாக்கம் ஏரியை சுத்தம் செய்தனர்.

ரஜினி மக்கள் மன்றத்தினரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button