
இந்தியாவில் படுவேகமாக கொரோனா பரவி வருகிறது,
இதில் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் – 16,116
உயிரிழந்தோர் – 519
குணமடைந்தோர் – 2,301
மேலும், உலகளவில் 23.50 லட்சத்தை தாண்டியது.
உலகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23,50,056ஆக அதிகரிப்பு
கொரோனாவால் 1,61,268 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6,06,124 பேர் குணமடைந்துள்ளனர்
Facebook Comments





