Spotlightசினிமாதமிழ்நாடு

புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் திருவிழா ரத்து!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் தொடர்ந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனால், பொதுநிகழ்ச்சிகள் கோவில் திருவிழாக்கள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழனுக்கு புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா தான், மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.

இந்நிகழ்வை காண, நாட்டின் பல பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி திருவிழாவை கண்டு களிப்பார்கள்.

கொரோனாவின் பாதிப்பால், இந்த வருடம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button