Spotlightஇந்தியாசினிமா

அமெரிக்காவில் 1 இலட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

மெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் 17,12,483 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,67,962 பேர் குணமடைந்துள்ளனர்

மேலும் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,78,146 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 3,51,667 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 24,28,132 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் 17,12,483 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,67,962 பேர் குணமடைந்துள்ளனர்

Facebook Comments

Related Articles

Back to top button