
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை செய்து கொண்டகாரணத்தினால் மனச்சோர்வுக்குள்ளான 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்தமான் மற்றும் நிக்கோபார் வசிக்கும் சிறுமி நடிகரின் தற்கொலை தொடர்பாக மன அழுத்தத்திற்கு ஆளான பின்னர் 15 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டடுள்ளார்
கடந்த சில நாட்களாக, சிறுமி சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாகவும் மேலும் சோகமான சம்பவம் தொடர்பாக அவர் தனது நோட்பேடில் சில வரிகளையும் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
ஜூன் 17, 2020 அன்று, அவரது தாத்தாவும் அவளைத் திட்டினார் எனவும் அதனால் மிகுந்த சோகத்தில் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர் .
Facebook Comments





