
இன்று 5,914 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆக அதிகரிப்பு.
சென்னையில் மட்டும் இன்று 976 பேர் கொரோனாவால் பாதிப்பு. ஆக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,10,116 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், தமிழகத்தில் இதுவரையிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,041 ஆக அதிகரிப்பு.
இன்று ஒரே நாளில் 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Facebook Comments





