
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றியுள்ள கிராமங்களுக்கு அறிவிப்பு கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுமார் விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட உள்ளது.
சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
Facebook Comments





