Spotlightசினிமா

2 மாதத்துக்கு முன்பே சித்ராவிற்கு திருமணம்; திடீர் திருப்பம்!

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

பிரபல தொழிலதிபர் ஹேம்நாத்துடன் 2 மாதத்துக்கு முன் சித்ரா பதிவு திருமணம் செய்துக்கொண்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

அக்.19-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

இது குறித்து ஆர்.டி.ஓ. விரிவான விசாரணை நடத்தி வருகிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button