
செல்வராகவின் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் ரெஜினா கேஸண்ட்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியாகமல் பல நாள் கிடப்பில் கிடந்தது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செல்வராகவனின் இயக்கம் என்பதாலும்,யுவன் ஷங்கரின் இசை என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திறு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தினை வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி திரைக்கு கொண்டு படக்குழு முடிவு செய்துள்ளது.
இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Facebook Comments





