Spotlightசினிமா

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கபாடி’ வீரனாக துருவ் விக்ரம்.. எக்ஸ்க்ளூசிவ் செய்தி!!

ர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தின் பணிகளை துவக்கி விட்டார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படமும் மாரி செல்வராஜ்ஜின் வழக்கமான பாணியில் இருக்குமாம். சாதாரண கிராமத்து கபாடி இளைஞனாக களமிறங்குகிறாராம் துருவ் விக்ரம்.

இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் துருவ். தென் தமிழகத்தில் கிராமத்து இளைஞர்கள் கபாடி போட்டியில் மிகவும் நாட்டமுள்ளவர்களாக இருப்பதனால் இதையே கதைக் கருவாக எடுத்து படத்தை இயக்கவிருக்கிறார் துருவ்.

இப்படத்தை இயக்குனர் பா இரஞ்சித் தயாரிக்கவிருக்கிறார். மேலும், சந்தோஷ் நாராயணனே இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறாராம்.

Facebook Comments

Related Articles

Back to top button