Spotlightசினிமா

என்னைப் போன்ற பிறப்பு யாரும் பிறக்கக் கூடாது; கண்கலங்கிய ஸ்ரீ ரெட்டி!

ர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி அன்னையர் தினத்தில் தனது அம்மாவை நினைத்து உருக்கமான பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

”யார் உங்கள் மீது அக்கறை கொள்வார்கள்.? உங்கள் அம்மாவைத் தவிர.. அம்மா, ஐ லவ் யூ,.. நீங்கள் இன்னும் என்னைக் காதலிக்கிறீர்களா? என்னுடைய பிறப்புக்காக நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று உணர்கிறேன்.. வேறு எந்த அம்மாவும் என் போன்ற பெண்ணுக்கு பிறப்பு கொடுக்கக் கூடாது.

நான் உங்களுக்கு கொடுமையான தண்டனை கொடுத்துள்ளேன்.. எனக்கு தெரியும் நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. இன்னமும் நான் உங்களுக்கு நிறைய தொந்தரவு அளிக்கிறேன்.” என்று கண்கள் கலங்கிய போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button