Spotlightசினிமா

எதுக்கு இந்த பொழப்பு..?? விஜய் டிவி’யை கழுவி ஊற்றும் விஜய் ரசிகர்கள்!

மிழ் சினிமாவின் முக்கியமான ஒரு நாயகனாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பிகில் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகர்களை வைத்து விஜய் தொலைக்காட்சி பிகில் படத்தின் டயலாக்கைக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனைக் கண்ட தளபதி ரசிகர்கள் விஜய் டிவி’யை கழுவி ஊற்றி வருகின்றனர். உங்களுக்கு எதுக்குடா இந்த பொழப்பு என்று பலர் இதை திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B4c59zeH1n4/

Facebook Comments

Related Articles

Back to top button