Spotlightசினிமா

கதைக்கு தேவைப்பட்டால் நானும் ஆடை இல்லாமல் நடிப்பேன்.. – பிந்து மாதவி!

மிழில் கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2, உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை தான் பிந்து மாதவி.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்களை வைத்திருப்பவர் தான் பிந்து மாதவி. தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை தெளிவாக செய்து முடிப்பவர்.

இந்நிலையில், ’அமலாபால் நடித்து வெளியான

ஆடை படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனது நண்பர்கள் பார்த்து என்னிடம் கூறினார்கள், அமலாபால் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் என்று, கதைக்கு தேவைப்பட்டால் நானும் அப்படியான கதாபாத்திரத்தில் நடிப்பேன். நான் மட்டுமல்ல எல்லா நடிகைகளுமே அதில் நடிப்பார்கள். ‘ என்று கூறியுள்ளார் பிந்துமாதவி.

வரும் வெள்ளியன்று இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கழுகு 2’ வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button