Spotlightசினிமா

சார்’ஆக மாறிய மா.பொ.சி.!

இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த பலராலும் பாராட்டைப் பெற்ற திரைப்படம் தான் “கன்னி மாடம்”.

இவர் அடுத்ததாக விமலை வைத்து மா.பொ.சி. என்ற படத்தினை இயக்கி முடித்திருக்கிறார்.

SSS பிக்சர்ஸ் மற்றும் வெற்றிமாறனின் Gross Root Film Company நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

தவிர்க்க முடியாத சில காரணத்தினால், மா.பொ.சி. என்ற டைட்டிலை “சார்” என மாற்றியமைத்திருக்கிறது படக்குழு.

படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளிவரும் எனவும் படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button