
சென்னை தி நகரில் உள்ள பிரபல சரவணா ஸ்டோர்ஸ்க்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
விரைந்து கடைக்கு வந்த போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு கடை முழுவதிலும் சோதனை நிகழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Facebook Comments