
2019 ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் சென்னை மற்று மும்பை அணி மோதவிருக்கிறது.
தொடர்ந்து மும்பை அணியுடன் மோதிய போட்டிகளில் எல்லாம் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனால், சென்னை அணி சில திட்டத்தோடு தான் களம் இறங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அந்த யூக்தி மைதானத்தில் செயல்படுமேயானால் சென்னை அணி தான் இந்த வருட கோப்பையை கைப்பற்றும்.
இந்த வருட கோப்பையை வெல்லப்போவது யார் என்று ட்விட்டரில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் 78% பேர் சென்னை அணிக்கும் 22% சதவீதம் பேர் மும்பை அணிக்கும் வாக்களித்துள்ளனர்.
ஆருடம் வழியாக பார்த்தாலும், பலத்தால் பார்த்தாலும் சென்னை அணி தான் இந்த வருட கோப்பையை கைப்பற்றும்.
Facebook Comments





