Spotlightசினிமா

விளையாட்டி(ல்)லும் அரசியல்; “எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு” கூற வருவதென்ன.??

தெருநாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா மற்றும் வில்வித்தை உள்ளிட்ட படங்களை தயாரித்து இயக்கியவர் செ.ஹரி உத்ரா.

இவர் அடுத்ததாக “எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு” என்ற படத்தினை தயாரித்து இயக்கியிருக்கிறார்.

கிராமங்களில் இருக்கும் அடித்தட்டு இளைஞர்கள் தங்கள் திறமை மூலமாக எப்படி சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதித்தார்கள் என்பது தான் இப்படத்தின் கதையாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

இதில் இருக்கும் அரசியல் என்ன.? அதிகாரவர்க்கம், ஒடுக்கப்பட்டவர்களின் வலி என பல விதமான விஷயங்களை இப்படத்தில் மையக்கருத்தாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஹரி உத்ரா.

இந்த வாரம் 15ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button