Spotlightசினிமாவீடியோக்கள்

அரசை எதிர்க்கும் ஜோதிகா… ’1 மில்லியன் இதயத்தை தொட்ட ராட்சசி!

கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க உருவாகி வருகிறது ராட்சசி. இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ஆசிரியராக வரும் ஜோதிகா, பள்ளியில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடும் புரட்சி பெண்ணாக நடித்திருக்கிறார்.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான 24 மணி நேரத்தில் 1.2 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button