Spotlightஇந்தியாசெய்திகள்

கர்நாடகா சட்டசபை தேர்தல்: தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கிறது பாஜக!

கர்நாடகா: பரபரப்பாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 105 தொகுதிகளில் பாஜகவும், 66 தொகுதிகளில் காங்கிரஸும், 45 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளமும் முன்னிலை வகிக்கின்றன.

வெற்றிக் கணக்கை பார்த்தால், பாஜக் தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவின் ஆட்சியை கைப்பற்றும் என தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button
Close
Close