
இயற்கையான மரணம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்றே தெரியாது. காலத்தில் சூழ்நிலை மனிதர்களை அவ்வப்போது இவ்வுலத்தில் இருந்து திடீரென எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
கேரளாவில் தனது சொந்த மகள் திருமணத்தில் பாடல் பாடிக் கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் திரு. விஷ்ணு அவர்கள் மாரடைப்பு வந்து உயிரிழந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தனது மகள் திருமணத்தில் கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே அவர் சரிந்ததும், உயிர் பிரிந்துள்ளது.
இது காண்போரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
Facebook Comments