
மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ”சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் ஜப்பான் உலக திரைப்படவிழாவில் விருது பெற்றதற்க்காக இயக்குனர் வஸந்தை பாராட்டினார்.
இலக்கியம் சார்ந்த ஒரு தமிழ் திரைப்படம் உலக அளவில் பல திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டதன் மூலமும் விருதுகளை வென்றதன் மூலமும் தமிழர்களுக்கு பெருமை சேர்த்ததற்காக இயக்குனர் வஸந்த் அவர்களை பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Facebook Comments




