Spotlightசினிமா

அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்.. என்ன நடந்தது.?

லையாளத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் அய்யப்பனும் கோஷியும். இப்படத்தை ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி இயக்கியிருந்தார்.

48 வயதாகும் இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். இவர் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close