Spotlightசினிமா

ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட ‘தலைவர் 168’ படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்க உருவாகிறது ‘தலைவர் 168’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

மீனா, குஷ்பூ, சூரி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இதன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இன்று துவங்குகிறது.

ஒரே கட்டமாக படத்தினை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button