தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஓராண்டு சாதனை விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ரஜினி மற்றும் கமல் ரஜினி அரசியல் வருகை குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்தார். ’அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கப் போகிறது.
மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Facebook Comments