காலா சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுவிட்டது.
காலா வரும் 27-ம் தேதி ரிலிஸாவதாக இருந்தது, ஆனால், அதற்குள் சினிமா ஸ்ட்ரைக் தொடங்க, காலா ரிலிஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்பட்டது.
தற்போது காலா தள்ளிப்போனது உண்மை தான், அதை தொடர்ந்து இப்படம் ரம்ஜான் விருந்தாக ஜுன் 15-ம் தேதி வெளிவருவதாக கூறப்பட்டுள்ளது.
Facebook Comments