
‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை 6,000-ஐ தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு (இன்று மட்டும்) – 600 பேர் (ஆண்கள் – 405, பெண்கள் – 195)
உயிரிழப்பு (இன்று மட்டும்) – 3
மொத்த பாதிப்பு – 6,009
மொத்த உயிரிழப்பு – 40
சென்னையில் மட்டும் – 399
இந்தியாவிலேயே அதிகபட்சம் 2 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெஸ்ட் செய்துள்ளோம். இந்தியாவிலேயே அதிகபட்சமான பரிசோதனை வசதிகள் தமிழகத்தில் உள்ளன.
என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Facebook Comments





