தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னையில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில், வீடியோவில் ரஜினி பேசினார்.
பதவி கிடைக்கவில்லை என யாரும் பொறாமையோடு இருக்கக் கூடாது என்றும் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நாம் களமிறங்க வேண்டிய தருணம் இதுதான் என்றும் கூறியுள்ளார்.
Facebook Comments