Spotlightசினிமா

சில்க் ஸ்மிதாவின் 25வது ஆண்டு நினைவு நாளில் “சில்க்” படம் துவக்கம்!!

 

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் தமிழில் பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம், ஜல்சா,பிளாஷ்பேக், அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ரவுடி பேபி

மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கும் ராம்,

கன்னடத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் நடிக்கும் ஒரு பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தை தொடர்ந்து

80களின் கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் 25வது நினைவு நாளான இன்று “சில்க்” என பெயரிடப்பட்டு ஒரு திரைப்படம் தொடங்கப்பட்டிருக்கிறது முன்னணி கதாநாயகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்க படத்தில் கதாநாயகனுக்கு நான்கு ஜோடிகள் நான்கு கதாநாயகிகளின் தேர்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

வழக்கு எண் 18/9 தனி ஒருவன் திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார், இது ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button