
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,56,611லிருந்து 2,66,598 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் 1,24,095லிருந்து 1,29,215 ஆகவும் உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை 7,135 லிருந்து 7,466 ஆக உயர்வு
கொரோனாவால் பாதித்த 1,29,917 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 88,528 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், அங்கு கொரோனா பாதிப்பில் இருந்து 40,975 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,169 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவுக்கு 331 பேர் உயிரிழந்துள்ளனர்
Facebook Comments





