
கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக கொரோனாவால் ஊரடங்கில் இருக்கிறது தமிழகம். இந்நிலையில், நாளை முதல் சுமார் 34 கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
முறையான பாதுகாப்போடு கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.


Facebook Comments





