Spotlightசினிமா

மீண்டும் சர்கார் கூட்டணி..? சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65

விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஓரிரு தினங்களுக்கு புத்தாண்டு விருந்தாக வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் டைட்டில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதுநாள் வரை இந்த படத்தை தளபதி 64 என்றே அழைத்து வந்தனர்.

இந்த நிலையில், விஜய்யின் 65வது படம் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர், முருகதாஸ் இவர்களில் யாராவது ஒருவர் இந்த இப்படத்தை இயக்க வாய்ப்புள்ளதாம்.

ஏற்கெனவே முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay and Sun pictures again joins for Thalapathy 65

Facebook Comments

Related Articles

Back to top button