
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 72 ஆம் நாளான இன்று சற்று நேரத்திற்கு முன் ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், கவின் இந்த வாரம் எலிமினேஷனுக்காக சேரன் மற்றும் ஷெரினை கவின் நாமினேட் செய்தார். இதனால், கடுப்பான வனிதா தொடர்ந்து கவினிடம் சண்டை போட்டு வருகிறார்.
தனது மைக்’கை கழட்டி விட்டு , ‘எங்களை பார்த்தா உங்களுக்கு முட்டாளா தெரிகிறதா பிக் பாஸ்.? என்று கேட்டுக் கொண்டே இதற்கு முடிவு தெரியாமல் நான் இங்கு இருக்க மாட்டேன்’ என்று கோபத்துடன் கேட்கிறார் வனிதா.
இதோ அந்த வீடியோ
#Day72 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/nrNDUNFjeb
— Vijay Television (@vijaytelevision) September 3, 2019
Facebook Comments





