Spotlightசினிமா

மாஸ்டர் படத்திற்காக தளபதி எடுக்கும் ரிஸ்க்.. ஒர்க் அவுட் ஆகுமா.?

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்த ‘மாநகரம்,’ ‘கைதி’ என இரண்டு படங்களை தான் இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

இவையிரண்டும் ஒட்டு மொத்த மக்களின் வரவேற்பை பெற்றது.

தற்போது விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் `மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

விஜய் இதுவரை 63 படங்களில் நடித்துள்ளார். அதில் எல்லாம் மீசை மற்றும் மீசை தாடியுடன நடித்திருப்பார்.

ஆனால் மாஸ்டர் படத்தில் முதன்முறையாக மீசை இல்லாமல் நடித்து வருகிறாராம் விஜய்.

சிமோகாவில் என்ற கர்நாடக மாநில பகுதியில் ஜெயில் அரங்கு அமைத்து, அங்கு ஜெயில் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

அங்கு படமாக்கப்பட்ட காட்சியில் தான் விஜய் மீசையில்லாமல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Vijays new clean shave get up for Lokesh Ganagarajs Master

Facebook Comments

Related Articles

Back to top button