Spotlightசினிமா

நான் ஆம்பள ஆம்பளன்னு ஊளையிட்டு திரியணுமா..?? பிக் பாஸ் பிரபலங்களை சாடிய கஸ்தூரி!

தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மூன்றாவது சீசனாக நடைபெற்று முடிந்திருக்கிறது ‘பிக் பாஸ்’. மூன்றாவது சீசன் வெற்றியாளராக முகேன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் ப்ரொமோ வீடியோ வெளியானது.

இந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி, இப்படி ஆம்பள ஆம்பளன்னு ஊளையிட்டு திரியணுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இதோ..

Facebook Comments

Related Articles

Back to top button